News3 months ago
பா.விஜய் இயக்கத்தில் ஜீவா – அர்ஜுன் நடிக்கும் அகத்தியா !
பாடலாசியர், பா.விஜய் இயக்கத்தில் ஜீவா, அர்ஜுன், ராசி கண்ணா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அகத்தியா. சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையுடன் வரலாற்று பின்னணியில் இப்படம் உருவாகிறது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை ஜசரி...