Teaser2 months ago
சொர்கவாசல் மிரட்டலான டீசர் வெளியாகி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது !
ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்கவாசல் படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒரு காமெடி நடிகராக சினிமாவில் அறிமுகமான ஆர்.ஜே.பாலாஜி அதன் பின்னர் இயக்குநராகவும் அவதாரம் எடுத்தார்.நயன்தாராவை வைத்து இயக்கிய...