News2 months ago
அமரன் படத்தை பாராட்டிய சிலம்பரசன் !
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். தீபாவளி அன்று வெளியான இத்திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான இப்படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். மறைந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர்...