News2 months ago
பாலியல் புகாரிலிருந்து நிவின் பாலி விடுவிப்பு !
நடிகர் நிவின் பாலி மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் பொய் என்று நிரூபிக்கப்பட்டதையடுத்து, எஃப்.ஐ.ஆர்-இல் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், பட வாய்ப்பு தருவதாக கூறி...