Teaser1 month ago
கார்த்தி நடிக்கும் வா வாத்தியாரே டீசர் வெளியானது !
கார்த்தி நடித்த வா வாத்தியாரே படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியான நிலையில், இத்திரைப்படத்தின் டீசர் தற்போது இணையத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. கார்த்தி முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, நலன் குமாரசாமி இயக்கத்தில்,...