News3 weeks ago
விமல் நடிக்கும் புதிய படம் பரமசிவன் பாத்திமா !
லட்சுமி கிரியேஷன்ஸ் சார்பில் இசக்கி கார்வண்ணன் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படம் பரமசிவன் பாத்திமா காதலுக்கு மதங்கள் எவ்வாறு தடையாக நிற்கின்றன என்பது குறித்து பேசுகிறது இயக்குநர்-நடிகர் சேரன் முதன்மை வேடத்தில்...