News12 hours ago
நேசிப்பாயா திரைப்படம் அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது – யுவன் ஷங்கர் ராஜா !
நேசிப்பாயா திரைப்படத்தில் எமோஷன், ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கதாபாத்திரமாக இசையும் இருக்கிறது” – யுவன் ஷங்கர் ராஜா! இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா காம்பினேஷனில் நிறைய மறக்க முடியாத...