Trailer2 days ago
அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் ட்ரைலர் வெளியானது !
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் மற்றும் பல முன்னணி நடிகர்- நடிகைகள் நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. விடாமுயற்சி திரைப்படம் வருகிற பிப்ரவரி...