Teaser10 hours ago
நானி மிரட்டும் ஹிட் 3 படத்தின் டீஸர் வெளியானது !
நானி நடிப்பில் உருவாகியுள்ள ஹிட் 3 படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இயக்குநர் சைலேஷ் இயக்கியுள்ள இப்படம் இதற்கு முன்னர் இரண்டு பாகங்கள் வெளியாகியுள்ள நிலையில் தற்போது 3-வது பாகம் உருவாகியுள்ளது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக ஸ்ரீநிதி...