News5 days ago
1 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற மூக்குத்தி அம்மன் 2 திரைப்பட பூஜை !
ேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் & ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் 2 பிரம்மாண்டமாகத் துவங்கியது. தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம்...