News5 hours ago
சிலம்பரசன் ஜோடியாக நடிக்கும் கயாடு லோகர் !
பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் சிலம்பரசன். இப்படம் அவரின் 49வது படம். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சந்தானம் இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் சிலம்பரசன்...