News

தளபதி 66 படத்தில் விஜய்க்கு அண்ணனாக நடிகர் மோகன்?

Published

on

வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இப்படத்தில் விஜய்க்கு அப்பாவாக சரத்குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் விஜய் கடைசி பையனாக நடிக்கிறார். அவருக்கு ஒரு அண்ணனாக பிரகாஷ் நடிக்க இருப்பதாகவும் இன்னோரு அண்ணனாக நடிகர் மோகன் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சு வார்த்தை தற்போது நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. மிக விரைவில் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version