News
இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிக்கும் சந்தானம் !

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வந்த சந்தானம். ஒரு கட்டதுக்கு மேல் காமெடி நடிகராக நடிப்பதை விட்டு விட்டு நடிகராக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படங்கள் டிக்கிலோனா, மன்னவன் வந்தானடி, சர்வர் சுந்தரம், சபாபதி என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் சந்தானம் அடுத்ததாக புதிய ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை மேயாத மான், ஆடை படத்தின் இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்த அதிகார்வபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.