News

நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் காலமானார் !

Published

on

நடிகர் சரத் பாபு இன்று உடல் நலக்குறைவால் காலமானார் இவருக்கு வயது 71.

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் சரத்பாபு. கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று இவர் சிகிச்சை பலனின்றி காலமானார். சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் இவருக்கு பாதிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version