Connect with us
 

News

சிவகார்த்திகேயனுக்கு ரூ.25 கோடி சம்பளமா வியப்பில் கோலிவுட் !

Published

on

தொலைக்காட்சியிலிருந்து தன் கடின உழைப்பால் சினிமாவுக்கு வந்தவர் சிவகார்த்திகேயன் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருகிறார். டாக்டர், அயலான் படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் திரைக்கு வரவும் தயாராகவுள்ளன.தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தெலுங்கில் வெற்றி பெற்ற ஜதி ரத்னாலு என்ற படத்தை இயக்கிய இயக்குநர் அனுதீப் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளாரார் சிவகார்த்திகேயன்.

தமிழ் போல சிவகார்த்திகேயனு தெலுங்கிலும் நல்ல மார்கெட் உள்ளதால் இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளம் ரூ.25 கோடி பேசியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவகார்திகேயனின் முந்தைய படங்களில் ரூ.15 கோடி வரம் சம்பளம் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது. அவர் ஒரு படத்துக்கு 25 கோடி ரூபாய் வாங்குவது இதுவே முதல் முறையாகும்.