News
3000 தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் வழங்கும் நடிகர் யஷ் !

கே.ஜி.எப் என்ற ஒரு படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானவர் நடிகர் யஷ். கொரோனா வைரஸ் கொடூர இரண்டாம் அலையால் இந்தியாவே உருக்கொலைந்து போய்யுள்ளது.
கொரோனாவை ஒலிக்க பல நடிகர் நடிகைகள் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில் கன்னட நடிகரான யஷ் 3 ஆயிரம் திரைப்பட தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் கொரோனா நிதி வழங்கவிருக்கிறார். இந்த பணம் அவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுப்படுகிறது.
இது தொடர்பாக யஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- நாடு முழுவதும் கணக்கிலடங்கா பர்களின் வாழ்வாரத்தை பாதித்திருக்கும் கண்ணுக்கு தெரியாத எதிரியாகவுள்ளது கோவிட் தொற்று. எனது சொந்த கன்னடத் திரைதுறையும் இதனால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோஷமான காலத்தை மனதில் கொண்டு எங்கள் திரைத்துறையின் 21 பிரிபுகளைச் சார்ந்த 3000 உறுப்பினர்களுக்கு எனது சொந்த செலவில் தலா 5 ஆயிரம் ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தவுள்ளேன்.
இந்த சூழலால் ஏற்பட்டிருக்கும் வலி மற்றும் பெரும் இழப்புக்கு இது ஒரு தீர்வாகாது என்பது எனக்கு தெரியும். இது நம்மிக்கான சிறு வேர் நல்ல காலம் பிறக்கும் என்பதற்கான நம்பிக்கை என்று தெரிவித்துள்ளார்.