Connect with us
 

News

தமிழில் அறிமுகமாகும் நடிகை அன்னா பென் !

Published

on

மலையாளத்தில் வெளியான ‘கும்பளங்கி நைட்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் அன்னா பென். அதன் பின்னர் இவர் நடித்த ஹென்னா படத்தின் மிகவும் புகழ்பெற்றார்.

அப்படத்தை தொடர்ந்து கப்பெல்லா, சாராஸ், நாரதன், நைட் டிரைவ், கப்பா படங்களில் நடித்தார். தற்போது கைவசம் என்னிட்டு அவசானம், அஞ்சு சென்டு செல்லினியம் படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் அன்னா பென் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார். கூழாங்கல் படத்தை இயக்கிய வினோத் ராஜ் இயக்கும் இன்னும் பெயரிடப்படாத படத்தில் அன்னா பென் நடிக்கிறார். இப்படத்தில் அன்னா பென் ஜோடியாக சூரி நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது.