Connect with us
 

News

நடிகை குஷ்புவின் சகோதரர் மரணம் !

Published

on

நடிகை குஷ்பூ இவரின் சகோதரர் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இரண்டு தினங்களுக்கு முன்னர் இதனை நடிகை குஷ்பூ தனது சமூக வலைத்தளத்தில் தனது சகோதரர் உயிருக்கு போராடி வருகிறார் என்றும் சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் அவருக்காக அனைவரும் பிரார்த்தனை செய்யுங்கள் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது என் சகோதரின் பயணம் முடிவுக்கு வந்து விட்டது அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி கூறி டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார்.

குஷ்புவின் சகோதரர் மரணம் அடைந்ததை அடுத்து திரையுலகினர் அவருக்கு இரங்கள் தெரிவித்து வருகின்றனர்.