News

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர் !

Published

on

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் Aditi Shankar இவரின் நடிப்பில் ‘விருமன்’ வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் Aditi Shankar நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. யோகி பாபு நடிப்பில் வெளியான ‘மண்டேலா’ திரைப்பட இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள திரைப்படம் ‘மாவீரன்’

இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார் Aditi Shankar. முதல் படமே இன்னும் வெளியாக நிலையில் அடுத்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதுவும் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் நடிக்கிறார் என்பதால் Aditi Shankar அவர்களுக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Trending

Exit mobile version