Teaser
Agilan – Official Tamil Teaser !
‘பூலோகம்’ திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கல்யாண் கிருஷ்ணன் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படம் Agilan இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் தான்யா ரவிச்சந்திரன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு Agilan படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. மேலும் சமீபத்தில் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.தற்போது இப்படத்தின் அதிகார பூர்வ டீஸர் வெளியாகியுள்ளது.