Connect with us
 

News

அடுத்த வெளியீட்டு தயாராகும் ஜஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் சொப்பன சுந்தரி !

Published

on

லாக்கப் பட இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் சொப்பன சுந்தரி. ஜஸ்வர்யா ராஜேஷ் முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில். தேசிய விருது பெற்ற நடிகை லட்சுமி பிரியா, தீபா ஷங்கர், கருணாகரன், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சுனில் ரெட்டி, அகஸ்டின், பிஜான் என பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமெடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படம் கதா நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம். தற்போது இப்படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழு. மிக விரைவில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அறிவிக்கவுள்ளது,

Continue Reading