News

மீண்டும் விக்ரமுடன் இணையும் அஜய் ஞானமுத்து !

Published

on

இயக்குநர் அஜய் ஞானமுத்து இவர் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் தற்போது Vikram -மை வைத்து கோப்ரா படத்தை இயக்கியுள்ளார்.

கோப்ரா படத்தில் Vikram பல விதமான வேடங்களில் நடித்துள்ளார். இப்படம் ஆகஸ்ட் 11-ம் தேதி திரையரங்குகளில் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இப்படத்தின் வெளியீட்டு தேதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கோப்ரா படத்தை அடுத்து விக்ரம் மற்றும் ஞானமுத்து மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை நடித்து முடித்தவுடன் அடுத்த அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

Trending

Exit mobile version