News

அஜித் 61 படத்தில் இணைந்து ராஜதந்திரம் பட ஹீரோ !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் தனது 61-வது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். போனி கபூர் தயாரிக்கும் இபப்டத்தில் அஜித் குமார் வில்லன் மற்றும் ஹீரோ என இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார். இதில் ஒரு அஜித்துக்கு ஜோடியாக மலையாள நடிகை மஞ்சு வாரியர் நடிக்கிறார்.

இந்த நிலையில் இப்படத்தில் நடிகர் வீரா நடிக்க ஒப்பதமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ராஜதந்திரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நடித்த இவருக்கு அப்படம் நல்ல ஒரு வெற்றியையும் பாராட்டையும் பெற்று கொடுத்த படமாகும்.

இப்படத்தில் வீரா வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Trending

Exit mobile version