News
விடாமுயற்சி படத்தில் மீண்டும் இணையும் மங்காத்தா கூட்டணி !

மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார். தற்போது இப்படத்தின் ஆரம்க்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாத இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.
இப்படத்தில் அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா மற்றும் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகவுள்ளது. மேலும் இப்படத்தில் அர்ஜூன், அர்ஜூன் தாஸ், ஆகியோர் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.
அஜித்துடன் இணைந்து மங்காத்தா படத்தில் அர்ஜூன், த்ரிஷா ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர் தற்போது அதே கூட்டணி மீண்டும் இணைகிறது.