Connect with us
 

News

வருங்கால சாம்பியனை கொண்டாடும் அஜித் ரசிகர்கள் !

Published

on

அஜித் குமார் நடிகர் என்பதை தாண்டி பைக் மற்றும் கார் ரைவிங் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அஜித் குமாரின் அடுத்த படமான வலிமை திரைப்படத்திலும் பெரும்பாலான காட்சிகள் பைக் சேஸிங் சண்டைகாட்சிகள் அதிகமாக உள்ளதாம் இப்படம் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதங்களாக அஜித் குமார் பல்வேறு இடங்களுக்கு பக்கில் சென்று புகைப்பங்கள் பதிவிட்டும் வருகிறார். இந்த புகைப்படங்கள்தான் சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

தற்போது அந்த வகையில் அஜித்தின் மகனான ஆத்விக்கும் தலையில் ஹெல்மெட் அணிந்து அஜித்துடன் நின்று போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றும் இன்று முதல் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அஜித் சும்மா விடுவார்களா வருங்கால பைக் சாம்பியனே வருக என பதிவிட்டு பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள்.