Connect with us
 

News

சாமி வந்தவரிடம் வலிமை அப்டேட் கேட்ட அஜித் ரசிகர்கள் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார் அஜித். போனி கபூர் இப்படத்தை தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

600 நாட்களுக்கு மேலாக எந்த ஒரு அப்டேட்டும் இல்லாமல் சோகத்தில் இருக்கும் அஜித் ரசிகர்கள். போகும் இடத்திலெல்லாம் அப்டேட் கேட்டு தொல்லை செய்து வருகிறார்கள்.

இந்த மாதம் கண்டிப்பாக தயாரிப்பாளார் போனி கபூர் வலிமை படத்தின் அப்டேட் கொடுப்பார் என்று பொறுமையாக சில ரசிகர்கள் இருந்தாலும். பல ரசிகர்கள் விடுவதில்லை இன்று வரையிலும் அப்டேட் கேட்டு தொல்லை கொடுத்துதான் வருகிறார்கள்.

இந்த நிலையில் சாமி வந்த ஒருவரிடம் அஜித் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் சொல்லுங்கள் அதுதான் எங்களுக்கு வேணும் என்று கேட்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/CQ-PjzVh96j/?utm_source=ig_web_copy_link