Connect with us
 

News

வலிமை ஓடிடி தளத்தில் வெளியீடா பதறிய அஜித் ரசிகர்கள் !

Published

on

அஜித்குமார் இயக்குனர் எச்.வினோத் கூட்டணியில் உருவாகி வரும் வலிமை திரைப்படத்தின் 95 சதவீதம் பணிகள் முடிவடைந்த நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 4 மெல்லிசை பாடல்கள் இடம் பெற்றிருக்கிரது இந்த படத்தில் அஜித் ஒரு நேர்மையான கம்பீரமான போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

இந்நிலையில் இப்படம் ஓடிடியில் வெளியாகப் போவதாக இணையதளங்களில் காட்டுத்தீ போல தகவல்கள் பரவிவர பலரும் இந்த தகவலை மறுத்து வருகின்றனர். ஆனாலும் ஓடிடியில் வலிமை படம் ரிலீஸ் ஆகிறது என்ற ட்ரெண்ட் நேற்று முழுவதும் ஆனது.