News

அஜித் குமார் நடிக்கும் துணிவு பர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படத்திற்கு Thunivu என பெயர் வைத்துள்ளனர். இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை வெளியானது.

தயாரிப்பாளர் போனி கபூர், அஜித்குமார், எச்.வினோத் கூட்டணியில் உருவாகும் மூன்றாவது திரைப்படம் இந்த துணிவு திரைப்படம். முதல் முறையாக இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய மிலன் படத்தொகுப்பு பணிகளை செய்கிறார். மலையாள நடிகை அசுரன் பட புகழ் மஞ்சு வாரியர் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

Trending

Exit mobile version