Trailer

Valimai – Official Trailer !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் பிரம்மாண்ட தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள திரைப்படம் வலிமை. தெலுங்கு நடிகர் கார்த்திகேயா இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். பொங்கள் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் இப்படத்தின் அதிகாரபூர்வ டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version