News

வலிமை படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூரின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வலிமை’ பொங்கள் பண்டிகையில் திரைக்கு வரவிருந்த இப்படம் கொரோனா ஊரடங்கு 50% திரையரங்கு இருக்கைகள் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்ததால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்தது படக்குழு.

இந்த நிலையில் ‘வலிமை’ திரைப்படம் அடுத்த மாதம் 24-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது என்ற தகவல் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளனர். இருந்தாலும் படக்குழு இன்னனும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.

Trending

Exit mobile version