Connect with us
 

News

ரஜினி படத்தை நான் தயாரிக்கிறேனா போனி கபூர் விளக்கம் !

Published

on

ரஜினியின் 170-வது படத்தை கனா மற்றும் நெஞ்சுக்கு நீதி படத்தை இயக்கிய அருண்ராஜா காமராஜ் இயக்கவுள்ளதாகவும் நேற்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களின் தயாரிப்பாளரான போனிகபூர் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன.

இதனை போனி கபூர் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது பற்றி போனி கபூர் கூறுகையில் ரஜினி என்னுடைய நீண்ட நாள் நண்பர் நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றுவது என்றால் கண்டிப்பாக அதை முதல் உங்களுக்கு தெரிவிக்கும் நபர் நானகத்தான் இருப்பேன். அதை தவிர வேறு எந்த வதந்திகளையும் நம்பவேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.