News

பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்த ஆண்ட்ரியா !

Published

on

தன் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் மட்டுமே நடித்து இன்று தமிழி ஒரு முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. நடிகையாகமட்டுமில்லாமல் பாடகியாகவும் பல ரசிகர்களை கொண்ட நடிகை.

இவர் நடிப்பில் மிகவும் எதிர்பார்ப்பில் உருவாகிவரும் திரைப்படம் பிசாசு 2. மிஷ்கின் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான பிசாசு படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிசாசு 2 படத்தில் நடிகை ஆண்ட்ரியா நிர்வாணமாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்த காட்சி கதையின் ஒரு காட்சிக்கு மிகவும் தேவையென்பதால் ஆண்ட்ரியா இந்த காட்சியை நடித்துக்கொடுத்தாராம். இப்படி ஒரு ரிஸ்க்கான காட்சிகளை ஆண்ட்ரியா தைரியமாக நடித்துக்கொடுத்துள்ளாராம். இந்த குறிப்பிட்ட காட்சி எடுக்கும்போது படப்பிடிப்பு தளத்தில் மிக குறைவான நபர்கள் மட்டுமே இருந்தனர்.

அமலாபால் நடிப்பில் 2019-ம் ஆண்டு வெளியான ஆடை என்ற படத்தில் நடிகை அமலா பால் உடப்பில் ஒரு துணி கூட இல்லாமல் நடித்து தமிழ் சினிமாவில் பரபரப்பு ஏற்படுத்தினார்.

Trending

Exit mobile version