Teaser

அனுபமா பரமேஸ்வரன் நடிக்கும் லாக்டவுன் டீஸர் வெளியானது !

Published

on

அனுபமா பரமேஸ்வரன் நடிப்பில் லைகா நிறுவனம் சுபாஸ்கரன் தயாரிப்பில் இயக்குநர் ஏ.ஆர்.ஜீவா இயக்கத்தில் உருவாகியுள்ள லேக் டவுன் படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தில் சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன், இந்துமதி, ராஜ்குமார், ஷாம்ஜி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. கொரோனா லாக்டவுன் காலகட்டத்தில் நடக்கும் ஒரு கதையாக இப்படம் உருவாகியுள்ளது.

வெறும் 39 நொடிகள் மட்டுமே ஓடும் இப்படத்தின் டீசரில் அனுபமா பரமேஸ்வரன் மட்டுமே வருகிறார். தற்போது இந்த டீஸர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Trending

Exit mobile version