News

தயாரிப்பாளரும் அருண்விஜய்யின் மாமனார் என்.எஸ். மோகன் காலமானார் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவர் அருண் விஜய் இவர் நடித்த வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையரக்க தாக்க போன்ற திரைப்படங்களாஇ தயாரித்தவர் என்.எஸ்.மோகன் இவர் அருண் விஜய்யின் மாமனாரும் ஆவார். சமீப காலமாக மூச்சு திணறல் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்தார்.

இதற்காக சிகிச்சை தொடர்ந்து பெற்று வந்த என்.எஸ்.மோகன் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கள் தெரிவித்து வருகின்றனர். ஓரே நாளில் இயக்குனர் தாமிரா தயாரிப்பாளர் என்.எஸ்.மோகன் என அடுத்தடுத்து இருவர் மறந்தது உண்மையிலேயே தமிழ் திரையுலகினற் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version