Connect with us
 

News

ஆர்யா ஒரு டுபாக்கூர் இணையத்தில் வைரலாகும் த்ரிஷா வீடியோ !

Published

on

நடிகை த்ரிஷா நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் ராங்கி. இப்படத்தின் விளம்பரத்துக்காக சில நேர்காணலில் கலந்து கொண்டார் த்ரிஷா.

இந்த நிலையில் ஒரு நேர்காணலில் சில சுவாரஸ்சியமான சில கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் ஒன்றாக நீங்கள் ஒரு ஒரு நடிகர்கள் பெயரையும் உங்கள் போனில் எப்படி பதிவு செய்து வைத்துள்ளீர்கள் என்ற கேள்வி

அதற்கு பதிலளித்த த்ரிஷா அஜித் ஒரு ஜென்டில்மேன் அவர் நம்பர் என்னிடம் இல்லை. தனுஷூக்கு D என Save செய்து வைத்துள்ளேன் என கூறினார். அதன் பின்னர் அஞ்சனா த்ரிஷாவிடம் நடிகர் ஆர்யாவை என கேட்டபோது அவர் ஒரு டுபாக்கூர் என அவரே பதிலும் சொல்லிவிட்டார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.