தனுஷ் இயக்கிய நடித்துள்ள ராயன் படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. அதில் தனுஷ் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது. ட்ரைலர் ஆரம்பத்திலேயே செல்வராகவன் சொல்லும் குட்டி ஸ்டோரியுடன் ஆரம்பிக்கிறது. காட்டுலையே ஆபத்தமான மிருகம் எது தெரியுமா...
வளர்ந்து வரும் நட்சத்திரமான ஷர்வரி தனது அடுத்த படத்தை ஒய்.ஆர்.எஃப் ஸ்பை யுனிவர்ஸின் ஆல்ஃபா திரைப்படத்தின் மூலம் தொடங்கி உள்ளார். இதில் அவர் பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ஆலியா பட்டுடன் இணைந்து...
அறிமுக இயக்குநரான பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள திரைப்படம் ஜமா. கூலாங்கள் படத்தை தயாரித்த லர்ன் அன்ட் டீச் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். தெருக்கூத்து பின்னணியில் உருவாகியுள்ள இப்படத்தில்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது கூலி படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தை அடுத்து கைதி 2 படத்தை இயக்கவுள்ளார் லோகேஷ் கனகராஜ்....
தயாரிப்பாளர் ஜே.எஸ்.சதீஷ்குமார் தயாரித்து இயக்கி வரும் திரைப்படம் பயர். இப்படத்தில் பிக்பாஸ் பிரபலம் பாலாஜி முருகதாஸ், சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி ஆகியோர் நடித்து வருகிறார்கள். இந்த நிலையில் பயர் படத்தில் தனக்கு சம்பளம் தரவில்லை...
கூலாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் நிறுவனம் தற்போது தயாரித்துள்ள திரைப்படம் ஜமா. நாயகனாக இப்படத்தை இயக்கி நடித்துள்ளார் பாரி இளவழகன் ஜோடியாக அம்மு அபிராமி நடிக்கிறார். இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம்...
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தின் முதல் இரண்டு நாட்களுக்கான வசூல் விபரம் வெளியாகியுள்ளது. இந்தியாவில் நடக்கும் லஞ்சம் மற்றும் ஊழலை மையமாக கொண்டு உருவான இப்படம் ரசிகர்கள் இடையில் ஒரு...
மிகவும் மோசமாக கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படத்தை விமர்சித்த சின்னத்திரை நடிகை ரச்சிதா மகாலட்சுமி. பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், ராகுல் ப்ரீத் சிங்,...
நாக்ஸ் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் அஷ்வின் குமார், ஷியாம், நரேன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகும் ‘நொடிக்கு நொடி’ ஆச்சரியங்களை தாங்கி வருகிறது தொலைக்காட்சி நடிகராகவும் தொகுப்பாளராகவும் கொடி கட்டி பறந்த விஜய் ஆதிராஜ், ‘புத்தகம்’ திரைப்படத்தின் மூலம்...
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் ரவிச்சந்திரன் இயக்கத்தில், முன்னணி யூடியூப் படைப்பாளியான ஹரி பாஸ்கர் மற்றும் லாஸ்லியா நடிப்பில், உருவாகி வரும் ‘மிஸ்டர். ஹவுஸ்கீப்பிங்க்’ படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம்...