பொன்னியின் செல்வன் படத்துக்கு பின்னர் சினிமா துறையில் தனது இரண்டாம் சுற்றை ஆடி வருகிறார் நடிகை த்ரிஷா. அப்படத்திற்கு பின்னர் தி ரோடு, லியோ, படங்களில் நடித்திருந்தார் த்ரிஷா தற்போது அஜித் குமார் ஜோடியாக விடாமுயற்சி,...
நல்ல படங்கள் கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ள திறமையாளர்கள் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் சினிமாத் துறையில் முக்கிய இடம் உண்டு. அப்படியான நல்ல வாய்ப்பு கிடைக்கும்போது நடிகர்கள் நிச்சயம் தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்தத் தயங்க...
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் கபடி விளையாட்டு வீரர் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில் இப்படத்தில் துருவ் விக்ரம் ஜோடி மற்றும் தயாரிப்பு நிறுவனம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது....
தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கு நடிகர் தளபதி விஜய் ரூ.1 கோடி நிதியுதவி வழங்கினார். நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் ரூ.40 கோடி தேவைப்படுவதாக சங்கம் அண்மையில் அறிவித்திருந்தது. அதனை தொடர்ந்து...
ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ரெபல் தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்.இயக்கும் இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்...
பைரி இரண்டு வாரங்களுக்கு முன்னர் வெளியான திரைப்படம். நாகர்கோயிலுள்ள சிறு ஊரில் நடக்கும் புறா பந்தயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியிருந்தது. தகப்பன் இல்லாமல் தன் மகனை எப்படியாவது நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என நினைக்கும்...
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நடிகர் சங்க கட்டிட பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக இன்னும் முடியாமல் இருக்கிறது. தற்போது இதற்காக நிதி திரட்டப்பட்டு வருகிறது....
இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்னதாக அஜித் குமாருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு சென்னை ஆயிரம்...
இயக்குநர் சேகர் கமூலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். தனுஷுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு...
பிரபல அரசியல்வாதி ஒருவர் நடிகை நிவேதா பெத்துராஜ் துபாயில் ரூபாய் 50 கோடி மதிப்பில் வீடு வாங்கி கொடுத்ததாக அரசியல் விமர்சகர் ஒருவர் தனது யூடியூப் வீடியோவில் கூறி இருக்கும் நிலையில் இது குறித்து நிவேதா...