விஷால் நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவான திரைப்பட்ம் மதகஜராஜா இப்படம் கடந்த 2013-ம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம். ஏதோ ஒரு பண பிரச்சிணையால் இப்படம் ஏழு அரை வருடங்களாக வெளியாகாமல் முடங்கி கிடக்கிறது. இப்படத்தை...
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்தியாவில் மும்பையில் தங்கி உள்ள நடிகர்கள் கொரோனா தொற்றில் சிக்குகிறார்கள். சில தினங்களுக்கு முன்னர் நடிகர்கள் அமீர்கான், மாதவன் அக்ஷேய் குமார் கொரோனா தொற்று ஏற்பட்டு...
ஜோ பேபி இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் தி கிரேட் இந்தியன் கிச்சன். இந்நிலையில் இப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இப்படத்தில் ஐஸ்வர்யா...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் கர்ணன். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரெஜிஷா விஜயன் நடித்துள்ளார், இதுவரை இப்படத்தின் பாடல்களும் சரி டீசரும் சரி படத்தின் மீதான எதிர்பார்ப்பை...
சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா மற்றும் அபர்னா முரளி நடிப்பில் வெளியான திரைப்படம் சூரரைப் போற்று. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. அக்ஷய்குமார் இதில் நடிப்பார் என்றும் கூறப்பட்டது. ஆனால் இப்போது...
திரைத்துறையில் நெடுங்காலம் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் திரு. ரஜினிகாந்த் அவர்கள். எளிமையும், இனிமையும் கொண்ட அலட்டல் இல்லாத,குழந்தை மனம் கொண்ட குதூகலத்தோடு நிஜ வாழ்விலும் சரி,திரை வாழ்விலும் சரி உற்சாகத்தோடு வலம்வரும் நண்பர் ரஜினிகாந்துக்கு...
விஷால் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சக்ரா ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் விஷாலின் அடுத்த படத்தின் அறிவிப்பு இன்று வெளியானது. விஷாலின் 31-வது திரைப்படத்தை அறிமுக இயக்குனர் சரவணன்...
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து ஏப்ரல் 9-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகவுள்ள திரைப்படம் கர்ணன். இந்நிலையில் இந்த படத்தின் மலையாள ரிலீஸ் உரிமையை மோகன்லால் பெற்றுள்ளாதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே...
இயக்குனர் பிரசாந்த் நீல் கே.ஜி.எப் எனும் மிகப்பெரிய வெற்றிப்படத்தை இயக்கி சினிமா உலகில் பிரபலமானவர் இவர். தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்தை பிரம்மாண்டமாக இயக்கி முடித்துள்ளார். இதனை தொடர்ந்து பிரபாஸை வைத்து சலார் என்ற்ற படத்தை...
சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy, மூன்று...