தமிழ் சினிமாவில் இடைவெளியே இல்லாமல் தொடர் வெற்றி படங்களை தந்து, மேஜிக் நிகழ்த்தி வருகிறது வேல்ஸ் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம். மிகச்சிறந்த படங்களை தந்து வரும் இந்நிறுவனத்திலிருந்து பல முக்கிய படைப்புகள் ரிலீஸுக்கு தயாராக உள்ள...
லாக்டவுனுக்கு பிறகு அடுத்த 3 படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். இப்போது நெல்சன் இயக்கும் ‘டாக்டர்’ ரவிக்குமார் இயக்கும் ‘அயலான்’ படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் 3 படங்களில் நடிக்க...
இயக்குநர் நந்தா பெரியசாமி ஒரு கல்லூரியின் கதை, மாத்தியோசி , அழகன் அழகி, வண்ண ஜிகினா போன்ற படங்களை இயக்கியவர். மீண்டும் ஒரு நல்ல வாய்ப்புக்காகக் காத்திருந்தவர், மீண்டும் ஒரு திரைக்கதையை உருவாக்கி வைத்திருந்தார். தாழ்த்தபட்ட...
மார்வெல்லின் கேப்டன் அமெரிக்கா சிவில் வார் என்ற திரைப்படத்தில் பிளாக் பேந்தராக நடித்தவர் நடிகர் சாட்ஸ்விக் போஸ்மேன். அந்த கதாபாத்திரம் மிகப்பெரிய வெற்றி அடையவே பிளாக் பேந்தர் கதாபாத்திரத்துக்காகவே தனியாக ஒரு முழுநீள படம் உருவானது....
சூர்யாவின் நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியிருக்கும் 2D என்டர்டைன்மென்டின் ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ மூலம் இணையம் வழியாக 2020 அக்டோபர் 30ம் தேதி வெளியாகிறது.கொரோனாவால் வாழ்வு முடக்கப்பட்டிருக்கும் இந்த...
ஆன்லைனில் திரைப்படங்கள் வெளியாவதற்கு திரையுலகில் ஒரு தரப்பு ஆதரித்தாலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தான் தயாரித்து நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படத்தை ஆன்லைனில் வெளியிடவுள்ளதாக அறிவித்தார் சூர்யா. இதனையடுத்து தியேட்டர் உரிமையாளர்களிடம் பெரும் எதிர்ப்பு...
பாசில் ஜோசப் உருவாக்கும் இத்திரைப்படத்தில் சமீர் தாஹீர் ஒளிப்பதிவு செய்ய ஹாலிவுட் புகழ் விலாட் ரிம்பர்க் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றுகிறார். வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் தங்கள் நிறுவனத்தின் மிகப்பெரும் படைப்பாக நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில், பன்மொழியில்...
நான் இருக்கும் – இயக்கிய எந்த ஒரு திரைப்படத்தையும் இரண்டாம் பாகம் எடுக்கும் ப்ளான் எனக்கு இல்லை என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கூறியுள்ளார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி,துப்பாக்கி மற்றும் கத்தி உள்பட ஒரு சில திரைப்படங்கள்...
இந்தியா பல்வேறு மொழிவாரியான மற்றும் கலாச்சார ரீதியான பிரிவுகள் கொண்ட தேசம் என்றாலும் கலை மற்றும் பொழுதுபோக்கு கலாச்சாரத்தில் ஒருமித்த கருத்துக் கொண்ட நாடு. இதைக் கருத்தில் கொண்டு பலவேறு பெரிய நிறுவனங்கள் கடந்த காலத்தில்...
[ape-gallery 10326]