பொங்கலுக்கு வெளியான படத்தில் விஸ்வாசம் படம்தான் உண்மையான ஹிட் படம் என்று ஆந்திர எஸ்.கே சினிமாஸ் நிறுவன உறுப்பினர் வருண் தகவல் ஒன்றை பதிவிட்டு உள்ளார். பொங்கல் வெளியீடாக கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கத்தில் பேட்ட...
யாமிருக்க பயமே’ , ‘கவலை வேண்டாம் ’ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் டீகே ‘காட்டேரி ’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். அத்துடன் விஜய் சேதுபதி நடித்த ‘சீதக்காதி ’ படத்தில் நடிகராக அறிமுகமாகியிருக்கிறார். புதிய படத்திற்கான...
ஹொம்பாலே பிலிம்ஸ் சார்பாக விஜய் கிரகந்தர் தயாரிப்பில் பிரசாத் நீல் இயக்கத்தில் ராக் ஸ்டார் “யஷ்” நடிப்பில் உருவான “கே.ஜி.எஃப்” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி உலகமெங்கும் வெளியாகி அனைவரின் ஏகோபித்த பாராட்டையும்...
சந்திரா ஆர்ட்ஸ் சார்பாக இசக்கி துரை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் புதிய படத்தில் “மக்கள் செல்வன்” விஜய்சேதுபதி நடிக்கின்றார். பேரான்மை, புறம் போக்கு படங்களில் இயக்குநர் ஜனநாதனிடம் பணியாற்றிய வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இப்படத்தின்...
எனது அறிமுக படமான ‘கயல்’ முதல் பேராதரவு நல்கி வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் வணக்கம். எனதுள்ளம் நன்றிப்பெருக்கில் நிறைந்திருக்கும் இவ்வேளையில், உங்கள் நல் ஆதரவோடு மேலும் ஊக்கமுடன் உழைத்து நல்ல படங்களில் நடித்து உங்களை...
சன் பிக்சர்ஸ் வழங்க ராகவேந்திரா புரடக்ஷன் ராகவா லாரன்ஸின் முனி 4 காஞ்சனா 3 படத்தின் motion poster பொங்கலன்று வெளியானது.. வெளியான நேற்று ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்குறது.....
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் “சார்லி சாப்ளின் 2” இந்த படத்தின் முதல் பாகமான சார்லி சாப்ளின் தமிழ், தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி மற்றும் பெங்காலி மற்றும் ஒரியா உட்பட...
கடந்த வியாழன் அன்று அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மூன்று நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்துள்ளது. கிட்ட தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அஜித் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்கள் வெளிவந்து...
பொங்கல் விருந்தாக தல அஜித் நடித்த விஸ்வாசம் படமும் தலைவர் ரஜினி நடித்த பேட்ட படமும் கடந்த வியாழன் அன்று வெளியானது. பலத்த எதிர் பார்ப்புடன் வெளியான இரண்டு படங்களும் ரசிகர்களின் காத்திருப்பை பூர்த்தி செய்தது....
மெர்சல் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து மீண்டும் விஜய் அட்லீ மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இன்னமும் பெயரிடப்படாத இந்த படத்திற்கு தளபதி 63 என்று ரசிகர்கள் அழைத்து வருகிறார்கள். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் மிக பிரம்மாண்டமாக தயாரிக்கும்...