தி.மு.க தலைவர் கருணாநிதி அவர்கள் கடந்த 7ம் தேதி அன்று காலமானார் இந்தியாவில் உள்ள அணைத்து தரப்பு தலைவர்களும் கட்சி வேறுபாடின்றி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் நடிகர் விஜய், அமெரிக்காவில் ‘சர்கார்’ படத்தின் படப்பிடிப்பில்...
மிருகம் படத்தின் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ஈரம், அரவான், மரகத நாணயம் என் வெற்றி படங்களை தொடர்ந்து வழங்கிய ஆதி சமீப காலமாக தெலுங்கு திரை உலகில் தொடர் வெற்றி மூலமாக ஒரு முக்கிய அந்தஸ்தை...
திரையில் நாயகர்களே கோலோச்சி கொண்டு இருந்து, நாயகிகள் வெறுமனே மரத்தை சுற்றி ஆடி பாடும் காலம் மலையேறி விட்டது என்றே சொல்லலாம். தற்போதைய இளம் இயக்குனர்கள் பலர் நாயகிகளை பிரதானமாக வைத்து கதை எழுத ஆரம்பித்து...
தங்களுடைய இனமான தலைவனை இழந்து வாடும் ஒவ்வொரு தமிழ் நெஞ்சத்துக்கும் என் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் இரங்கல் செய்தி இது.நம் வாழ்வில் மிகுந்த இருண்ட 24 மணி நேர சோதனை இது என சொல்லலாம்....
ஏ ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், ராதாரவி, பழ கருப்பையா, யோகி பாபு முதலானோர் நடிக்கும் படம் ‘சர்கார்’. இந்த படத்தின் பெருபாலான காட்சிகளின் படப்பிடிப்பை இந்தியாவில் முடித்த கையோடு இப்படத்திற்கான...
மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மைதானத்தில் நடந்த, ‘சீமராஜா’ இசை வெளியீடு பாக்ஸ் ஆபிஸ் இளவரசன் சிவகார்த்திகேயனின் பிரபலத்தை பரவலாகக் காட்டியது. சிவகார்த்திகேயனின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் பெரும் எண்ணிக்கையில் இந்த இசை விழாவில் குவிந்திருந்தனர்....
கடந்த வருடம் வெளி ஆன படங்களில் பெரிதும் பாராட்ட பட்ட படம் “8 தோட்டாக்கள்”. அந்த படத்தின் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் தமிழ் திரை உலகின் எதிர்கால இயக்குனர்களில் மிக முக்கியமானவராக வருவார் என்கிற கணிப்பும்...
சமந்தா நடிப்பில் இறுதியாக தமிழில் வெளிவந்த திரைப்படம் இரும்புத்திரை அதில் டாக்டர் ரதிதேவி என்ற கதாப்பாத்திரத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இனைந்து நடித்துள்ள திரைப்படம் சீமராஜா. இந்த படத்தில் சுதந்திரதேவி என்ற கதாப்பாத்திரத்தில்...
கண்ணன் ஒரு இயக்குனராக, ஒரு சிறந்த கலையுணர்வுடன் மட்டுமே திருப்தியடைய மாட்டார். சரியான கதாபாத்திர தேர்வாலும் மனநிறைவு அடைபவர். அவரது ஒவ்வொரு திரைப்படமும், எந்த வகை படமாக இருந்தாலும், நடிகர்களின் கதாபாத்திர தன்மை மற்றும் சரியான...
ஒரு படம் ‘மாஸ்டர் பீஸ்’, ‘ஆர்ட் ஃபிலிம்’ அல்லது ‘பிலிம் ஃபெஸ்டிவல் திரைப்படம்’ என்று மட்டுமே சொல்லப்பட்ட காலங்கள் வழக்கொழிந்து போய்விட்டன. சமகால பார்வையாளர்கள் “ஆண் தேவதை’ போன்ற யதார்த்தமான திரைப்படங்களை திறந்த மனதுடன் வரவேற்கிறார்கள்....