நடிகர் கார்த்திக் நடிப்பில் இயக்குனர் பாண்டிராஜ் இயக்கியுள்ள குடும்ப செண்டிமெண்ட் படமான ‘கடைக்குட்டி சிங்கம்’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெகுநாட்களுக்கு பின்னர் வெளிவந்துள்ள...
AR.முகேஷ் இயக்குகிறார் விமல் ஆஷ்னா சவேரி ஜோடியாக நடிக்கும் படத்திற்கு “இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு” என்று பெயரிட்டுள்ளனர்… இந்த படத்தை சாய் புரொடக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பாக சர்மிளா மாண்ரே, R.சாவண்ட் இருவரும் இணைந்து...
அருண் விஜய் மூத்த நடிகர் விஜய்குமாரின் மகன் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனாலும் தனது கடின உழைப்பால் தொடர்ந்து வளர்ந்து வருகிறார். அஜித் குமார் நடித்த என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாப்பாத்திரத்தை எவராலும் மறக்க...
சிம்பு நடித்து இயக்கிய ‘மன்மதன்’ திரைப்படத்திலும், கே.எஸ்.ரவிகுமார் இயக்கிய ‘சரவணா’ படத்திலும் சிம்பு-ஜோதிகா இணைந்து நடித்தனர். அதன்பின் ஒருசில படங்களில் சிம்புவுடன் ஜோதிகா நடிப்பதாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் நடிக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை இந்த நிலையில் நீண்ட...
விஜய் பிறந்தநாளை ஒட்டி வெளியானது. மூன்று போஸ்டர்கள் வெளியான நிலையில், அதில் ஒரு போஸ்டரில் விஜய் புகைபிடிப்பது போன்ற ஒரு புகைப்படம் இடபெற்றிருந்தது. இந்த புகைப்படத்திற்கு அரசியல் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் கடும் எதிர்ப்புகள்...
முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் சர்கார் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. அதில், விஜய் சிகரெட் பிடித்துக்கொண்டிருப்பது போல் காட்சி அமைந்துள்ளது. இதைக்கண்ட பலரும் அப்போதே...
நடனம் என்பது ஒரு ஆற்றல். நடனம் ஆடுபவர்கள் மட்டுமல்லாமல் நடனத்தை ரசிப்பவர்களுக்கும் ரசிக்கும் ஆற்றலை அளிக்கும் ஒரு கலை இது. பிரபுதேவா நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கியுள்ள படம் “லக்ஷ்மி”. நடனத்தில் மூழ்க விரும்பும் அனைவருக்குமான...
நாச்சியார் பட வெற்றிக்கு பிறகு இயக்குனர் பாலா, நடிகர் விக்ரம் மகன் துருவ் கதாநாயகனாக நடிக்கும் “வர்மா” படத்தை இயக்குகிறார். படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே பலரின் எதிர்ப்பார்ப்புக்கு உள்ளாகியிருக்கும் “வர்மா” படத்தின் கதாநாயகி மேகா. பெங்காலி மொழியில் ஒரு படத்தில் நடித்த இவர் தற்போது தமிழ் திரையுலகிற்கு வர்மா படம் மூலமாக அறிமுகமாகிறார். கதக் நடனம் முறையே கற்ற இவர், இயக்குனர் பாலாவின் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாவதில் மகிழ்ச்சியின் உச்சியில்இருக்கிறார். இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் வழங்க இ4 என்டர்டெயின்மெண்ட் வர்மா படத்தை தயாரிக்கின்றது.
பட எண்ணிக்கை எனக்கு முக்கியமில்லை…நல்ல படம் தரமான கதைக்களம் திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் என தேர்ந்தெடுத்து நடிப்பவர் அரவிந்த்சாமி… இது வரை இப்படித் தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.. அப்படி சமீபத்தில் அவர் தேர்ந்தெடுத்து...
ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாராகியிருக்கும் புதியதிரைப்படம் கொரில்லா. இதில் ஜீவா, ஷாலினி பாண்டே, சதீஷ், விவேக் பிரசன்னா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். நடிகர் ராதாரவி...