களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா...
தளபதி விஜய் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி 62 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் லுக் மற்றும் படத்தின் பெயர் விஜய் பிறந்தநாள் அன்று அதாவது ஜூன் 22ம் தேதி...
“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது. இதில் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி,மோனிகா இருவரும் நடிக்கிறார்கள்....
பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ், இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இதில் நடிக்கிறார்கள். கே ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். முன்னணி...
விஜய் 62 படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். மேலும், தம்பி ராமையா, வரலட்சுமி,...
பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. நானா படேகர், சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால், அஞ்சலி பட்டேல் உள்ளிட்ட பலர்...
அடுத்த வீட்டு பெண் போன்ற தோற்றம், சரளமாக தமிழ் பேசும் தன்மை, அழகான தோற்றம் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறார் நடிகௌ சுபிக்ஷா. இந்த இயற்கை குணங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக, தனது செயல்திறன்...
நடிகர் சௌந்தரராஜா, தமன்னா திருமணம் சமிபத்தில் நடைபெற்றது. இருவரும் இன்று தம்பதியராக தே.மு.தி.க. தலைவரும் தமிழ் சினிமாவின் கேப்டனுமாகிய விஜயகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதுபற்றி நடிகர் சௌந்தர ராஜா கூறுகையில் தமிழ் சினிமாவின் மிக அற்புதமான...
புகழ் பெற்ற இயக்குனர் மகேஷ்பாபு மஞ்ரேக்கர் கேங்ஸ்டரைமையமாக கொண்ட புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் வித்யாசமான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகார பூர்வ தகவல் தற்போது வெளியாகியுள்ளது. வித்யுத் ஜமால் நாயகனாக...
பரதேசியில் அதர்வா முரளியை மிரட்டியும் விரட்டியும் காதலித்து அங்கம்மாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் வேதிகா. தமிழிலிருந்து பாலிவுட் போய் சாதித்த கதாநாயகிகளின் பட்டியலில் அவருக்கும் ஓரிடம் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாபநாசம் படமெடுத்த ஜித்து...