தளபதி விஜய் தற்போது ஏ.ஆர்.முருகாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.இது தளபதியின் 62படமாகும். இத்திரைப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார் இவர்களுடன் குணச்சித்திர நடிகர் ராதாரவி , பழ.கருப்பையா...
தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி தனது அடுத்த படத்திற்குஆயுத்தமாகிவிட்டார். RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரம்மாண்டமாக தயாரிப்பில் இயக்குனர் தியாகராஜா குமார ராஜாவிடம் பணியாற்றிய அருண் மாதேஷ்வரன் இயக்கும்புதிய படத்தில் வசந்த் ரவி கதாநாயகனாக நடிக்கின்றார். இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகும் அருண் மாதேஷ்வரன், இறுதிசுற்று படத்தின் வசனங்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்க்கும் படியான திரைக்கதை அமைத்து ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இப்படம் பெரும் பொருட்செலவில்தயாரிக்கப்படவுள்ளது. இப்படத்தின் ஒவ்வொரு சண்டைக்காட்சிகளுக்கும் ஒவ்வொரு வைகையான சண்டை அமைப்பை உருவாக்கி, ஆக்ரோஷமான காட்சிகளாக வெளிவர தினேஷ்சுப்பராயன் புதிய யுக்தியை வடிவமைத்துள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் இயக்குனர் மிஷ்கின் வில்லன் வேடத்தில் நடிக்கவுள்ளார். மற்ற நடிகர் நடிகையருக்கான விவரம் விரைவில்அறிவிக்கப்படும் என தயாரிப்பு தரப்பு கூறியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளது. தயாரிப்பு – C.R.மனோஜ் குமார் – RA Studios கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – அருண் மாதேஷ்வரன் இசை – டர்புகா சிவா பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா படத்தொகுப்பு – நாகூரான் கலை – ராமு சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன் மக்கள் தொடர்பு – நிகில்
இந்தியாவின் வடமாநிலங்களில் பாகுபலி இரண்டாம் பாகத்தின் (தி கண்க்ளூஷன்) மிகப் பிரம்மாண்டமான வெற்றி, பிரபாஸின் அடுத்த திரைப்படமான சாஹோவிற்கு மிக பிரம்மாண்டமான ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் தயாரிப்பாளரான பூஷன் குமார், சாஹோ திரைப்படத்தை வட...
ஸ்டன்ட் யூனியன் துவங்கப் பட்ட நாளான இன்று ஸ்டன்ட் யூனியன் 51 வது தினவிழா சென்னை வடபழனியில் உள்ள ஸ்டன்ட் யூனியனில் சிறப்பாக கொண்டாப்பட்டது. எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மற்றும் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய மருத்துவ...
கவுதம் மேனன் மற்றும் விக்ரமை வைத்து இயக்கம் திரைப்படம் துருவ நட்ச்சத்திரம். இந்த ஆண்டு மிகப்பெரிய வெளியீடுகளில் இந்த படமும் ஒன்றாக இருக்கிறது. ரிட்டு வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா சரத்குமார், பார்த்திபன் மற்றும் திவ்யதர்ஷினி...
அன்னை திரைக்களம் சார்பில் மே.கோ.உலகேசு குமார், மேடூர் பா.விஜயராகவன், சா.பா.கார்த்திராம் இணைந்து தயாரிக்க SFF TV வழங்கும் படம் “ குந்தி “ இந்த படத்தில் பூர்ணா கதாநாயகியாக நடிக்கிறார். பூர்ணா ஜோடியாக அபினவ் நடித்திருக்கிறார். ஆடுகளம் கிஷோர், தீரன் அதிகாரம்...
மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னர் தற்போது விஜய் துப்பாக்கி, கத்தி படங்களை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் ஏ.ஆர் . முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். முந்தைய இரண்டு படங்களை போலவே இந்த படத்திலும்...
நம் நாடும் மாநிலமும் தற்போது இருக்கும் கொந்தளிப்பான சூழ்நிலையில் எனக்கு புது வருடத்தை கொண்டாட மனம் ஏற்கவில்லை. இனிமேலும் தாமதிக்காமல், காலம் கடத்தாமல், நாம் நம்மையே கேள்வி கேட்டுகொள்ளும் நேரம் இது. இத்தகைய ஒரு சமுதாயத்திலா...
சமீபத்தில் திருமண விழாவிற்கு சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டியில் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இந்நிலையில் இன்று தேசிய விருது விழா பட்டியல் அறிவிக்கப்பட்டது அதில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களுக்கு சிறந்த நடிகைக்கான...
ஒரு ஆடார் லவ் என்ற படத்தின் டீசர் மூலம் இரண்டு வினாடிகளின் கண்ணை சிமிட்டி அணைத்து தரப்பு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ப்ரியா வாரியர். இதன் மூலம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என மூன்று மொழிகளிலும் இவருக்கு நடிக்க...