அரசியல்வாதிகளின் கண்களில் விரலைவிட்டு ஆட்டிய சமூக சேவையாளர் டிராபிக் ராமசாமி.இவரது வாழ்க்கை வரலாறு குறித்த படம் ஒன்றில் தளபதி விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஹினி, விஜய்சேதுபதி, விஜய் ஆண்டனி, எஸ்.வி.சேகர்,...
மெர்சல் படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு பின்னர் தற்போது விஜய் – முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படம் முடித்த பின்னர் யார் இயக்கத்தில் விஜய் நடிக்க போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பெரும்...
தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் டீசர், டிரைலர் உலக அளவில் சாதனை செய்தது. அதேபோல் வசூலிலும் ரூ.200 கோடியை தாண்டியது....
எனக்கெனவே வீடியோ ஆல்பம் பாடல் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை வெளியாகி ஆன்லைன் ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்பாடலில் தன்னுடன் நடனப்பள்ளியில் நடனம் பயிலும் ஒரு பெண்ணை மிகவும் ஆழமாக காதலிக்கும் நாயகன் அவளிடம்...
செவிக்கு இனிமையான melody பாடல்கள் காலத்தையும் தாண்டி ரசிகர்கள் இடையே நிலைத்து இருக்கும். அந்த வகை பாடல்களுக்கு இசை அமைப்பதில் வல்லுநர்கள் ஒரு சிலரே. தொடர்ந்து மெலோடியான பாடல்கள் மூலம் ரசிகர்கள் இடைய குறுகிய காலத்தில்...
நடிகர் சத்யராஜின் மகளான திவ்யா சத்யராஜ் திரைப்படத்தில் நடிக்க போவதாக வந்த செய்தியை , அவர் திட்டவட்டமாக மறுக்கிறார். இன்று காலை ஒரு தின பத்திரிகையில் நான் நடிக்க போவதாக வந்த செய்தியை கண்டு அதிர்ச்சியுற்றேன்....
இளையதளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய ‘மெர்சல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று ரூ.200 கோடி வசூல் சாதனை செய்தது. இந்த படம் தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது. ஆனால், விமர்சகர்கள்...
உச்சத்தை தொடும் விஷயங்கள் மிக எளிதில் அடையக்கூடியவை அல்ல, அதற்கு கடின உழைப்பும், பரீட்சார்த்த முயற்சிகளில் இறங்கும் பேரார்வமும், தைரியமும் வேண்டும். குறிப்பாக நடிகர்களுக்கு தங்களது சாதகமான எல்லையை விட்டு புதிய விஷயங்களில் இறங்க நிறைய...
துருவங்கள் 16 என்ற படத்தின் மூலம் இளம் வயது இயக்குனராக அனைவராலும் பாரப்பட்டவர் இயக்குநர் கார்த்திக் நரேன். இவர் தற்போது நரகாசூரன் என்ற படத்தை இயக்கி வருகிறார் இந்நிலையில் இந்தப் படத்தை இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்...
ஒரே வார்த்தைக்கு மூன்று வெவ்வேறு மொழிகளில் அர்த்தம் கற்பிக்கும் தலைப்பு கொண்ட ஒரு படம் , மொழி பிராந்தியங்களை தாண்டி செல்வது இயற்கைதான். பியார் பிரேமா காதல்” என்ற இளைஞர்களை சுண்டி இழுக்கும் தலைப்பில் துரிதமாக...