தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா, நாகசைதன்யாவை திருமணம் செய்த பின்னரும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் ஜோடியாக பொன்ராம் இயக்கத்தில் சமந்தா சீமராஜா என்ற படத்தில் நடித்து வந்தார்....
தனது கடின உழைப்பால் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக தமிழ் சினிமாவில் வலம் வருகிறார் ரோபோ ஷங்கர். இந்த நிலையில் அஜித்தின் விசுவாசம் படத்தில் நடிக்க ரோபோசங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டிருகிறார். இந்த நிலையில் அவர் இந்த...
மகளிர் தினத்தை முன்னிட்டு 100 மகளிருக்கு வேலூர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பாக குடங்கள் மற்றும் புடவைகள் வழங்கும் விழா ! விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் திரு புஸ்ஸி.N .ஆனந்த் தலைமையில்...
காதம்பரி பிக்சர்ஸ்” தயாரிப்பில் நடிகை கௌதமி நடித்திருக்கும் “மகளே” வீடியோ பாடல் இன்று வெளியிடப்பட்டது. மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில் அனைத்து பெண்களையும் பெருமை படுத்தும் விதமாக அமைந்திருக்கும் இப்பாடலை பாடலாசிரியர் அறிவுமதி எழுதியிருக்கிறார். இந்தப்...
2009 ம் ஆண்டு இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில், சமுத்திரகனி இயக்கத்தில் “நாடோடிகள் – 2 ” உருவாகி...
வரலட்சுமி தற்போது தனுஷுடன் மாரி 2, விஷாலுடன் ‘சண்டைக்கோழி 2, சத்யராஜூடன் ‘எச்சரிக்கை’, கவுதம் கார்த்திக்குடன் Mr.சந்திரமெளலி, விமலுடன் ‘கன்னிராசி’, போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் முதன்முதலாக விஜய்யுடன் இணைந்து நடிக்க உள்ளார்...
கபாலி’ படத்தை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பா. ரஞ்சித் ஆகியோர் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி உள்ளனர். இப்படத்தினை நடிகர் தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்துள்ளார். லைக்கா ப்ரொடக்க்ஷன்ஸ்இந்த படத்தினை வெளியிடுகிறது.சந்தோஷ் நாராயணன் இப்படத்திர்ற்கு இசை அமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர்,அஞ்சலி படேல் ,சம்பத்,...
கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள நடிகர் தளபதி விஜய்.தளபதி ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் மக்கள் இயக்கத்தின் கீழ் செய்து வருவது வழக்கம். அதேபோல் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாபெரும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஒன்று நடைபெற்றது.இந்த விழாவில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ...
அர்ஜுன் ரெட்டி’ படப்புகழ் நாயகன் விஜய் தேவரகொண்டா நடிக்கும் முதல் தமிழ் படத்தின் தொடக்கவிழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பிரபல தயாரிப்பாளர் கீதா ஆர்ட்ஸ் அல்லு அரவிந்த் கலந்துகொண்டு கிளாப் அடித்து படபிடிப்பைத் தொடங்கிவைத்தார். இதன்...
கபாலி பட விநியோக உரிமை தருவதாகச் சொல்லி பணம் வாங்கிவிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏமாற்றிவிட்டார் என ஜி.பி. செல்வகுமார் என்பவர் தீடீர் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இது தொடர்பாக இன்று பத்திரிகையாளர் சந்திப்பில் தயாரிப்பாளர்...