News

மீண்டும் தள்ளிப்போகும் அயலான் வெளியீடு !

Published

on

இந்த வருடம் தீபாவாளிக்கு கார்த்தி நடிக்கும் ஜப்பான், ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ஜிகர்தண்டா டவுள் எக்ஸ், சிவகார்த்திகேயன் நடிக்கும் அயலான் போன்ற படங்கள் வெளியாகவுள்ளது.

மே மாதம் அயலான் படத்தின் டீஸர் பூமியை நோக்கி வந்து கொண்டிருக்கிறது என்று தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.எஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்கு பின்னர் எந்த ஒரு அப்ட்டேட்டும் இல்லை கிடப்பில் கிடக்கிறது.

அயலான் திரைப்படம் முழுக்க முழுக்க சயின்ஸ் பிக்‌ஷன் படம் என்பதால் இப்படத்திற்கு கிராபிக்ஸ் வேலைகள் இன்னும் முடியாத நிலையில் மீண்டும் இப்படம் தள்ளிப்போகும் என சொல்கிறது சினிமா வட்டாரம். நிச்சயமாக தீபாவளி வெளியீட்டிலிருந்து அயலான் விலக அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது.

 

Trending

Exit mobile version