News

பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கும் பாலா – சூர்யா திரைப்படம் !

Published

on

இயக்குநர் பாலா இயக்கத்தில் நந்தா மற்றும் பிதாமகன் படங்களை தொடர்ந்து மீண்டும் ஒரு புதிய படத்தில் மீண்டும் தற்போது இணைந்துள்ளனர். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.

இந்த படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு நடிகர் சிவகுமாரின் பிறந்த நாளின் போது வெளிடப்பட்டது.இந்த நிலையில் தற்போது பாலா சூர்யா இணையும் இந்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இந்த படத்துக்காக சூர்யா 60 நாட்கள் காட்சீட் கொடுத்துள்ளாராம். தற்போது சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள எதற்கும் துணிந்தவர் படம் பிப்ரவரி மாதம் 4-ம் தேதி திரைக்கு வரவுள்ளதது.

Trending

Exit mobile version