Songs

Beast – Arabic Kuthu Official Lyric Video !

Published

on

தளபதி விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் முதல் பாடல் அரபிக் குத்து பாடல். நடிகர் சிவகார்த்திகேயன் எழுதிய இப்பாடல் காதல் தினமான இன்று வெளியாகியுள்ளது. அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இப்பாடலை இணைந்து பாடியுள்ளனர்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள பீஸ்ட் திரைப்படம் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

Trending

Exit mobile version