News

பீஸ்ட் படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் தகவல் !

Published

on

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள திரைப்படம் ‘பீஸ்ட்’ அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்டது என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில்தான் இப்படத்தின் சென்சார் பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்பட்டது தற்போது இதன் சென்சார் தகவல் கசிந்துள்ளது.

‘பீஸ்ட்’ படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளதாகவும் ரன்னிங் டைம் 2 மணிநேரம் 35 நிமிசங்கள் என்றும் கூறப்படுகிறது.

மிக விரைவில் இதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவிக்கும் என்றும் கூறப்படுகிறது. மிக விரைவில் சென்சார் தகவலுடன் புதிய போஸ்டரை இந்த வாரம் வெளியிட திட்டமிட்டுள்ளது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

Trending

Exit mobile version